பாடல் #8248
துதியுங்கள் தேவனை
🔤 Thuthiyunggal Devanai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A
🥁 Beat: 2/4
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதியுங்கள் தேவனை துதியுங்கள் தூயோனை -2 1. அவரது அதிசயங்களை பாடி -2 அவர் நாமத்தை பாராட்டி, அவரையே ஆண்டவர் என்றறிந்து அவரையே போற்றுங்கள் - 2 ஆபிரகாமின் தேவனை ஈசாக்கின் தேவனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் 2. இஸ்ரவேலின் மக்களின் மன்னவனை -2 இடையூற்றினைப் போக்கினோனே கானானின் தேசத்தைக் காட்டினாரே கர்த்தரை போற்றுங்கள் -2 ராஜாதி ராஜனை கர்த்தாதி கர்த்தனை ஆர்ப்பரித்து வணங்குங்கள் 3. வானங்களில் எல்லாம் உள்ளவைகளே - 2 நாம் கர்த்தரை துதியுங்கள் பூலோகத்தில் அவர் நாமத்தையே என்றென்றும் துதியுங்கள் -2 அக்கினியே கல்மழையை கீழ்ப்படியும் பெருங்காற்று ஆர்ப்பரித்து வணங்குங்கள் 4. எக்காள தொனியோடே அவர் நாமத்தை -2 எந்த காலமும் ஸ்தோத்தரிப்போம் வீணையோடும் சுரமண்டலத்தோடும் விண்ணோரைத் துதியுங்கள் -2 தம்புரோடும் தாளத்தோடும் யாழோடும் குழலோடும் ஆர்ப்பரித்து வணங்குங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthiyunggal Devanai Thuthiyunggal Thooyonai -2 1. Avarathu Athisayanggalai Paati -2 Avar Naamatthai Paaraatti, Avaraiyae Aandavar Endrarinthu Avaraiyae Porrunggal - 2 Aapirakaamin Devanai Eesaakkin Devanai Aarpparitthu Vanangkunggal 2. Isravaelin Makkalin Mannavanai -2 Itaiyoorrinaip Pokkinonae Kaanaanin Thaesatthaik Kaattinaarae Karttharai Porrunggal -2 Raajaathi Raajanai Kartthaathi Kartthanai Aarpparitthu Vanangkunggal 3. Vaananggalil Ellaam Ullavaigalae - 2 Naam Karttharai Thuthiyunggal Poologatthil Avar Naamatthaiyae Enrenrum Thuthiyunggal -2 Akkiniyae Kalmazhaiyai Keezhppatiyum Perungkaarru Aarpparitthu Vanangkunggal 4. Ekkaala Thoniyotae Avar Naamatthai -2 Endha Kaalamum Sthottharippom Veenaiyotum Suramandalatthotum Vinnoraith Thuthiyunggal -2 Thampurotum Thaalatthotum Yaazhotum Kuzhalotum Aarpparitthu Vanangkunggal