பாடல் #780
என் நிலைமை நன்றாய்
🔤 En Nilaimai Nanraay
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நிலைமை நன்றாய் அறிந்தவர் பாவி என்னை அழைத்தவர் மீறின பின்பும் வெறுக்காதவர் உம்மைப்போல் நேசிக்க ஒருவரும் இல்லை நேசித்தவரில் இது போல் அன்பை இன்னும் காணவில்லை விவரிக்க முடியவில்லை வர்ணிக்க வார்த்தையில்லை உம் அன்பை மட்டும் என்னவென்று சொல்ல தெரியவில்லை தேடி வந்த நேசமே ஆருயிர் இயேசுவே உம் அன்பில் ஒன்றே உண்மை உண்டென்று கண்டேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nilaimai Nanraay Arindhavar Paavi Ennai Azhaitthavar Meerina Pinpum Verukkaadhavar Ummaippol Naesikka Oruvarum Illai Naesitthavaril Ithu Pol Anpai Innum Kaanavillai Vivarikka Mutiyavillai Varnikka Vaartthaiyillai Um Anpai Mattum Ennavenru Solla Theriyavillai Thaeti Vandha Naesamae Aaruyir Yesuvae Um Anpil Onrae Unmai Untenru Kantaen