பாடல் #260
நீர் ஒருவரே உன்னதர்
🔤 Neer Oruvarae Unnathar
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் ஒருவரே உன்னதர் நீர் ஒருவரே பரிசுத்தர் நீர் ஒருவரே ஆராதனைக்குரியவர் யாருண்டு உமக்கு நிகராய் உம்மை போல் யாரும் இல்லை 1.போற்றப்படதக்கவர் நீரே புகழப்படதக்கவர் நீரே பரிசுத்த நாமமுள்ளவரே பரலோக தேவனே 2. மகிமையால் நிறைந்தவர் நீரே வல்லமையில் சிறந்தவர் நீரே மாறாத என் இயேசுவே மன்னாதி மன்னனே 3.சேனைகளின் கர்த்தரும் நீரே செயல்களில் வல்லவர் நீரே சாத்தானை தோற்கடித்தவரே சாவை வென்ற தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Oruvarae Unnathar Neer Oruvarae Parisutthar Neer Oruvarae Aaraadhanaikkuriyavar Yaaruntu Umakku Nigaraay Ummai Pol Yaarum Illai 1.portrappatathakkavar Neerae Pugazhappatathakkavar Neerae Parisuttha Naamamullavarae Paraloga Devanae 2. Makimaiyaal Niraindhavar Neerae Vallamaiyil Sirandhavar Neerae Maaraadha En Yesuvae Mannaathi Mannanae 3.saenaigalin Karttharum Neerae Seyalkalil Vallavar Neerae Saatthaanai Thorkatitthavarae Saavai Vendra Theyvamae