பாடல் #6512
உம் மகிமையை நான் காண வேண்டும்
🔤 Um Makimaiyai Naan Kaana Vaentum
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
🎼 Scale: E Major
🥁 Beat: Dance
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் மகிமையை நான் காண வேண்டும்(2) மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் உம் மகிமையை நான் காண வேண்டும்(2) மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் மோசே உந்தன் மகிமையை காண வாஞ்சித்த போது நீர் காண்பித்தீரே (2) ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும் உம் மகிமையை காண்பித்தருளும் (2) உம் மகிமையை நான் காண வேண்டும்(2) மகிமை உந்தன் மகிமை நான் காண வேண்டும் மகிமையை நீர் காண்பித்தருளும் (2) மகிமை உந்தன் மகிமை நீர் காண்பித்தருளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Makimaiyai Naan Kaana Vaentum(2) Makimai Undhan Makimai Naan Kaana Vaentum Um Makimaiyai Naan Kaana Vaentum(2) Makimai Undhan Makimai Naan Kaana Vaentum Mosae Undhan Makimaiyai Kaana Vaanjsittha Pothu Neer Kaanpittheerae (2) Aayatthappatutthum Vaentudhal Kaelum Um Makimaiyai Kaanpittharulum (2) Um Makimaiyai Naan Kaana Vaentum(2) Makimai Undhan Makimai Naan Kaana Vaentum Makimaiyai Neer Kaanpittharulum (2) Makimai Undhan Makimai Neer Kaanpittharulum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G# (E) (B) C#m
F# A G#
G# (E) (B) C#m
F# A G#
E B B F#m
G#
C#m G#m
A G#
G# (E) C#m (B)
F# A
A G#