பாடல் #287
நீர் ஜீவனுள்ள தேவன்
🔤 Neer Jeevanulla Devan
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் ஜீவனுள்ள தேவன்(2) இணை என்று சொல்ல யாரும் இல்லையே இயேசுவே உம்மைப்போல் நீர் ஒருவரே இயேசுவே உம்மைப் போல் வேறு இல்லையே தாயின் கருவில் என்னை கண்டெடுத்த வரை என் உருவம் இன்னதென்று அறிந்தவரே திருக்கரங்களில் ஏந்தி சுமப்பவரே திரு இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Jeevanulla Devan(2) Inai Enru Solla Yaarum Illaiyae Yesuvae Ummaippol Neer Oruvarae Yesuvae Ummaip Pol Vaeru Illaiyae Thaayin Karuvil Ennai Kantetuttha Varai En Uruvam Innathenru Arindhavarae Thirukkaranggalil Aenthi Sumappavarae Thiru Ratthatthaal Ennai Meettuk Kondavarae