பாடல் #158
மாற்றிடும் மாற்றிடும்
🔤 Maarritum Maarritum
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாற்றிடும் மாற்றிடும் என் வாழ்வினை உம் ஆவியால் மாற்றிடும்-2 வனைந்திடும் வனைந்திடும் உம் கரங்களில் களிமண் நான் வனைந்திடும்-2 நிரப்பிடும் நிரப்பிடும் என் பாத்திரம் நிரம்பிட நிரப்பிடும்-2 இயேசுவே இயேசுவே நீர் ஆண்டவர் நேசரே இயேசுவே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarritum Maarritum En Vaazhvinai Um Aaviyaal Maarritum-2 Vanainthitum Vanainthitum Um Karanggalil Kaliman Naan Vanainthitum-2 Nirappitum Nirappitum En Paatthiram Nirampida Nirappitum-2 Yesuvae Yesuvae Neer Aandavar Naesarae Yesuvae-2