பாடல் #159
மகிமை ஆனவரே மாட்சிமை
🔤 Makimai Aanavarae Maatsimai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2 மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 வல்லமை நிறைந்தவரே வழிகாட்டும் தூய ஆவியே-2 வரங்களை தருபவரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 பரிசுத்த பரம்பொருளே பரலோக ஒளி விளக்கே-2 பெலத்தின் ஊற்றுத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே-2 அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2 பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Aanavarae Maatsimai Niraindhavarae-2 Makatthuvamaanavarae Enggal Aaviyaanavarae-2 Akkini Akkini Paraloga Thaeva Akkini-2 Pirakaasikkum Paeroliyae Enggal Mael Vaarumaiyaa-2 Vallamai Niraindhavarae Vazhikaattum Thooya Aaviyae-2 Varanggalai Tharubavarae Enggal Aaviyaanavarae-2 Akkini Akkini Paraloga Thaeva Akkini-2 Pirakaasikkum Paeroliyae Enggal Mael Vaarumaiyaa-2 Parisuttha Paramporulae Paraloga Oli Vilakkae-2 Pelatthin Oorrutthanneerae Enggal Aaviyaanavarae-2 Akkini Akkini Paraloga Thaeva Akkini-2 Pirakaasikkum Paeroliyae Enggal Mael Vaarumaiyaa-2