பாடல் #153
ஜெபத்தின் நாட்கள் என்னை
🔤 Jebatthin Naatkal Ennai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் உந்தன் பாதம் பணிந்திடுவேன்-2 இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து உந்தன் பாதம் வேண்டுகிறேன்-2 என்னை மாற்றிடும் என்னை (உடைத்திடும்) நிறைத்திடும் உம்மைப்போல் என்னை வனைந்திடுமே-2 பெருமையில் வறுமை கிருபையில் பெருக உம்மைப்போல் என்னை மாற்றிடுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jebatthin Naatkal Ennai Maarrum Undhan Paadham Paninthituvaen-2 Indha Jeba Naalil Paninthu Kuninthu Undhan Paadham Vaentukiraen-2 Ennai Maarritum Ennai (utaitthitum) Niraitthitum Ummaippol Ennai Vanainthitumae-2 Perumaiyil Varumai Kirupaiyil Peruga Ummaippol Ennai Maarritumae-2