பாடல் #7541
அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி
🔤 Arpudhanggal Seykindra Eesaa Masi
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி! அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நம்புவோர்க்கு அற்புதம் செயவர் 1. இலவசமாய் பேயோட்டும் ஈஸா மஸி! நோய் பிணிகள் போக்கும் ஈஸா மஸி! கடன் தொல்லை போக்குகின்ற ஈஸா மஸி! நம்பினோரை வாழவைக்கும் ஈஸா மஸி! 2. சைத்தானின் தந்திரங்கள் முறியடித்தவர் பரலோகம் போவதற்கு வழியை சொன்னவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்தவர் கருணை வடிவமாக வந்த ஈஸா மஸி! 3. கடவுளையும் மனிதனையும் இணைக்க வந்தவர் அன்பு என்றால் என்ன என்று சொல்லித் தாந்தவர் உண்மையான நிம்மதிக்கு வழிவகுத்தவர் உயிரை தந்து நம்மை காத்த ஈஸா மஸி!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arpudhanggal Seykindra Eesaa Masi! Anraikku Mattumalla Inraikkum Nampuvorkku Arpudham Seyavar 1. Ilavasamaay Paeyottum Eesaa Masi! Noy Pinigal Pokkum Eesaa Masi! Katan Thollai Pokkukindra Eesaa Masi! Nampinorai Vaazhavaikkum Eesaa Masi! 2. Saitthaanin Thanthiranggal Muriyatitthavar Paralogam Povatharku Vazhiyai Sonnavar Katthiyinri Ratthaminri Yuttham Seythavar Karunai Vativamaaga Vandha Eesaa Masi! 3. Katavulaiyum Manidhanaiyum Inaikka Vandhavar Anpu Enraal Enna Enru Sollith Thaandhavar Unmaiyaana Nimmathikku Vazhivakutthavar Uyirai Thanthu Nammai Kaattha Eesaa Masi!