பாடல் #1842
ஒவ்வொரு மனிதனும்
🔤 Ovvoru Manidhanum
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒவ்வொரு மனிதனும் என் நண்பன் ஒவ்வொரு மனிதனும் சகோதரன் 2 என் சகோதரன் 2 வறுமையில் வாழ்பவன் என் நண்பன் வருத்தத்தில் இருப்பவன் சகோதரன் அல்லல் படுபவன் என் நண்பன் ஆபத்தில் இருப்பவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2 பிறகுலம் சேர்ந்தாலும் என் நண்பன் பிறஇனம் சேர்ந்தாலும் சகோதரன் - 2 பிறமொழி பேசினாலும் என் நண்பன் பிறமதம் சார்ந்தாலும் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2 அழகை இழந்தவன் என் நண்பன் அறிவை இழந்தவன் சகோதரன் - 2 ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன் ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன் காரணம் அவனும் மனிதன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ovvoru Manidhanum En Nanpan Ovvoru Manidhanum Sakodharan 2 En Sakodharan 2 Varumaiyil Vaazhpavan En Nanpan Varutthatthil Iruppavan Sakodharan Allal Patubavan En Nanpan Aabatthil Iruppavan Sakodharan Kaaranam Avanum Manidhan - 2 Pirakulam Saernthaalum En Nanpan Pirainam Saernthaalum Sakodharan - 2 Piramozhi Paesinaalum En Nanpan Piramatham Saarnthaalum Sakodharan Kaaranam Avanum Manidhan - 2 Azhakai Izhandhavan En Nanpan Arivai Izhandhavan Sakodharan - 2 Oonamaayp Pirandhavan En Nanpan Oomaiyaayp Pirandhavan Sakodharan Kaaranam Avanum Manidhan - 2