பாடல் #8000
கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால்
🔤 Kiristhavarae Naam Onru Pattaal
🎙 Bro. அகத்தியன் • 💿 தியான பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்தவரே நாம் ஒன்று பட்டால் வாழ்வும் செழிப்பும் நமக்கு வரும் ஒரு மனமாய் நாம் உழைக்கும் போது நம் பேச்சுக்கு மதிப்பு தானாய் வரும் எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை ஒன்றுமே தெரியாதவர் யாருமில்லை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் கடற்கரை மணல்போல பெருகிடுவோம் எங்க சபை உங்க சபை சண்டை வேண்டாம் பெரிய சபை சின்ன சபை நினைப்பு வேண்டாம் ஆதிசபை சத்தியத்தை பெருமை வேண்டாம் ஒரு தாய் மக்களாய் இணைந்து வாழ்வோம் Father என்றும் Pastor என்றும் சண்டை வேண்டாம் அங்கி என்றும் லுங்கி என்றும் தர்க்கம் வேண்டாம் மீசையை வளர்ப்பதும் தாடியை வளர்ப்பதும் அவரவர் விருப்பமல்லோ அன்பு தான் முக்கியம் என்று உணர்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kiristhavarae Naam Onru Pattaal Vaazhvum Sezhippum Namakku Varum Oru Manamaay Naam Uzhaikkum Pothu Nam Paechsukku Mathippu Thaanaay Varum Ellaam Therindhavar Evarum Illai Onrumae Theriyaadhavar Yaarumillai Oruvarai Oruvar Purinthu Kontaal Katarkarai Manalpola Perukituvom Engga Sapai Ungga Sapai Santai Vaentaam Periya Sapai Sinna Sapai Ninaippu Vaentaam Aathisapai Satthiyatthai Perumai Vaentaam Oru Thaay Makkalaay Inainthu Vaazhvom Father Enrum Pastor Enrum Santai Vaentaam Angki Enrum Lungki Enrum Tharkkam Vaentaam Meesaiyai Valarppathum Thaatiyai Valarppathum Avaravar Viruppamallo Anpu Thaan Mukkiyam Enru Unarnthituvom