பாடல் #7351
நீர் எந்தன் கோட்டை
🔤 Neer Endhan Kottai
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் எந்தன் கோட்டை நீர் எந்தன் துருகம் நீர் எந்தன் தஞ்சம் – இயேசுவே நீர் எங்கள் ராஜா சாரோனின் ரோஜா – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் போற்றுவேன் உம்மையே நான் புகழுவேன்-2 நீர் பரிசுத்த தேவன் நீர் மகத்துவ தேவன் நீர் வல்லமை தேவன் – இயேசுவே நீர் எங்கள் சத்தியம் நீர் எங்கள் நித்தியம் நீர் எங்கள் ஜீவன் – இயேசுவே உம்மைப்போல் ஒருவர் இல்லை உமக்கு ஈடாய் தேவன் இல்லை (2) – நீர் உம்மையே நான் வாழ்த்துவேன் உம்மையே நான் வணங்கிடுவேன்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Endhan Kottai Neer Endhan Thurugam Neer Endhan Thanjjam – Yesuvae Neer Enggal Raajaa Saaronin Rojaa – Yesuvae Ummaippol Oruvar Illai Umakku Eetaay Devan Illai (2) – Neer Ummaiyae Naan Porruvaen Ummaiyae Naan Pugazhuvaen-2 Neer Parisuttha Devan Neer Makatthuva Devan Neer Vallamai Devan – Yesuvae Neer Enggal Satthiyam Neer Enggal Nitthiyam Neer Enggal Jeevan – Yesuvae Ummaippol Oruvar Illai Umakku Eetaay Devan Illai (2) – Neer Ummaiyae Naan Vaazhtthuvaen Ummaiyae Naan Vanangkituvaen-2