பாடல் #7347
மேகங்களில் ஆரவாரத்தோடு
🔤 Maeganggalil Aaravaaratthotu
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மேகங்களில் ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே – வாரும்! இயேசுவே விரைவில் வாரும்! விரைவில் விரைவில் நீர் வாரும்! வாரும்! வாரும்! நீர் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும்! எக்காள தொனியோடே வாரும் இயேசு வேந்தனே வாரும்-2 ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள் விரைவில் தீர்க்கவே வாரும் – எங்கள் கருணையின் கடலே வாரும் கண்ணிமைப் பொழுதில் மாற்ற மறுரூபமாக்கிட வாரும் மகிமையின் சாயலாய் மாற்ற மகிமையின் மன்னவா வாரும் நடுவானில் உம்மோடு சேர ஆயத்தமாகவே நாங்கள் வரவேற்று மகிழ்வோம் வாரும் மேகங்களில் ஆரவாரத்தோடு தோன்றப் போகிறவரே வாழ்க வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! வாழ்க! வாழ்க! நீர் வாழ்க! வாரும்! வாரும்! நீர் வாரும் விரைவில் விரைவில் நீர் வாரும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maeganggalil Aaravaaratthotu Thondrap Pokiravarae – Vaarum! Yesuvae Viraivil Vaarum! Viraivil Viraivil Neer Vaarum! Vaarum! Vaarum! Neer Vaarum Viraivil Viraivil Neer Vaarum! Ekkaala Thoniyotae Vaarum Yesu Vaendhanae Vaarum-2 Aekkam, Ethirpaarppai Ellaam Enggal Viraivil Theerkkavae Vaarum – Enggal Karunaiyin Katalae Vaarum Kannimaip Pozhuthil Maartra Maruroobamaakkida Vaarum Makimaiyin Saayalaay Maartra Makimaiyin Mannavaa Vaarum Natuvaanil Ummotu Saera Aayatthamaagavae Naanggal Varavaerru Makizhvom Vaarum Maeganggalil Aaravaaratthotu Thondrap Pokiravarae Vaazhka Vaazhka! Vaazhka! Neer Vaazhka! Vaazhka! Vaazhka! Neer Vaazhka! Vaarum! Vaarum! Neer Vaarum Viraivil Viraivil Neer Vaarum!