பாடல் #7350
தேவ ஆவியே
🔤 Thaeva Aaviyae
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஆவியே! எங்கள் தூய ஆவியே!- 2 உமது வல்லமையால் எங்களை நிரப்புமே! உமது வல்லமையே இன்றே நிரப்புமே! துக்கத்தை மாற்றியே – ஆனந்த தைலத்தால் நிரப்புமே! தாகத்தை தீர்த்திடும் ஜீவ தண்ணீரும் நீரே!-2 அனலாக ஜொலித்திட உந்தன் அபிஷேகம் ஊற்றுமே -2 எழும்பிப் பிரகாசிக்க புதிய எண்ணெயால் நிரப்புமே – 2 உலகத்தின் சாட்சியாய் எந்தன் உயிருள்ள நாளெல்லாம் -2 உமக்காய் வாழ்ந்திட உம் பெலனால் நிரப்புமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Aaviyae! Enggal Thooya Aaviyae!- 2 Umathu Vallamaiyaal Enggalai Nirappumae! Umathu Vallamaiyae Inrae Nirappumae! Thukkatthai Maarriyae – Aanandha Thailatthaal Nirappumae! Thaagatthai Theertthitum Jeeva Thanneerum Neerae!-2 Analaaga Jolitthida Undhan Apishaegam Oorrumae -2 Ezhumpip Pirakaasikka Puthiya Enneyaal Nirappumae – 2 Ulakatthin Saatsiyaay Endhan Uyirulla Naalellaam -2 Umakkaay Vaazhnthida Um Pelanaal Nirappumae -2