பாடல் #7349
உலக கன மகிமை
🔤 Ulaka Kana Makimai
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலக கன மகிமை எல்லாம் துதி கன மகிமை எல்லாம் இயேசு உமக்கே தானே! என்றென்றும் துதித்திடுவேன்-2 நீர் நல்லவர் நீர் வல்லவர் நீர் மகத்துவமானவர்-2 இயேசு ராஜா! மகிமை உமக்கே துதி கன மகிமை உம் கண்களின் வெளிச்சம் சூரிய ஒளியைப் போல் என்றென்றும் ஜொலித்திடுதே நீர் நல்லவர் உம் பாதங்கள் வெண்கலம் உந்தன் குரல் பெருவெள்ளம்போல் எங்கெங்கும் தொனித்திடுதே நீர் நல்லவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulaka Kana Makimai Ellaam Thuthi Kana Makimai Ellaam Yesu Umakkae Thaanae! Enrenrum Thuthitthituvaen-2 Neer Nallavar Neer Vallavar Neer Makatthuvamaanavar-2 Yesu Raajaa! Makimai Umakkae Thuthi Kana Makimai Um Kankalin Veliccham Sooriya Oliyaip Pol Enrenrum Jolitthituthae Neer Nallavar Um Paadhanggal Venkalam Undhan Kural Peruvellampol Engkengkum Thonitthituthae Neer Nallavar