பாடல் #7348
உன்னில் நற்கிரியை
🔤 Unnil Narkiriyai
🎙 Bro. பிரபு ஐசக் • 💿 இயேசு அன்பு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னில் நற்கிரியை தொடங்கினவர் உன்னை இறுதிவரை நடத்திடுவார் கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-3 சோதனை, வேதனைகள், வரட்டுமே! சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 சத்துரு வெள்ளம் போல வரட்டுமே! சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2 சுகவீனம், பெலவீனம் வரட்டுமே! யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே! கலங்காதே! திகையாதே! கரம்பிடித்து நடத்திடுவார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnil Narkiriyai Thodangkinavar Unnai Iruthivarai Natatthituvaar Kalangkaathae! Thikaiyaathae! Karampititthu Natatthituvaar-3 Sodhanai, Vaedhanaigal, Varattumae! Sornthupoga Yesu Vidamaattaarae! Kalangkaathae! Thikaiyaathae! Karampititthu Natatthituvaar-2 Satthuru Vellam Pola Varattumae! Saenaigalin Kartthar Verri Tharuvaarae! Kalangkaathae! Thikaiyaathae! Karampititthu Natatthituvaar-2 Sugaveenam, Pelaveenam Varattumae! Yaekovaa Raahpaa Arpudha Sugam Tharuvaarae! Kalangkaathae! Thikaiyaathae! Karampititthu Natatthituvaar-2