பாடல் #7103
உம் கிருபை எனக்கு போதும்
🎙 கிறிஸ்தவ பாடல்
உம் கிருபை எனக்கு போதும்-3 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2 1.தாழ்வில் இருந்தாலும் உம் கிருபை போதும் கண்ணீரில் மூழ்கினாலும் உம் கிருபை போதும் வேதணை இருந்தாலும் உம் கிருபை போதும் ஒண்ணுமே இல்லனாலும் உம் கிருபை போதும் இயேசப்பா நீங்க மட்டும்-2 என் கூட இருந்தா போதுமே கிருபை போதுமே மாறுமே எல்லாமே மாறுமே-2 என் பெலவீனத்தில் உம் பெலமோ பூரணமாய் விளங்கும்-2 2.மலைகள் விலகினாலும் உம் கிருபை போதும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் உம் கிருபை போதும் தண்ணீரை கடந்தாலும் உம் கிருபை போதும் அக்கினியில் நடந்தாலும் உம் கிருபை போதும்