பாடல் #35895
எல்லாமே நீர் தான் ஐயா
🔤 Ellaamae Neer Thaan Aiyaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாமே நீர் தான் ஐயா எல்லாமே நீர் தான் ஐயா எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா கரை காணா படகை போல தனியாய் தவிக்கின்றேன் நான் கரம் பிடிப்பவர் ஒருவருமில்லை செல்லவோ வழியுமில்லை உம்மை மாத்திரமே நம்புகிறேன் நினைப்பவர் ஒருவருமில்லை நினைத்தருளும் ஐயா காற்றும் மழையும் இல்லை என்றாலும் வாய்க்கால்கள் நிரம்பும் என்றீரே என் நிலைகள் நிச்சயம் மாறும் ஒரே வார்த்தை சொன்னால் போதும் உம்மை மாத்திரமே சார்ந்து உள்ளேன் துணை நின்று என் கரம் பிடிக்க நினைத்தருளும் ஐயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaamae Neer Thaan Aiyaa Ellaamae Neer Thaan Aiyaa Enakku Ellaamae Neer Thaan Aiyaa Pelan Ullavan Pelan Artravan Yaaraay Irunthaalum Udhavigal Seyvathu Neerthaanaiyaa Karai Kaanaa Patakai Pola Thaniyaay Thavikkinraen Naan Karam Pitippavar Oruvarumillai Sellavo Vazhiyumillai Ummai Maatthiramae Nampukiraen Ninaippavar Oruvarumillai Ninaittharulum Aiyaa Kaarrum Mazhaiyum Illai Enraalum Vaaykkaalkal Nirampum Enreerae En Nilaigal Nicchayam Maarum Orae Vaartthai Sonnaal Pothum Ummai Maatthiramae Saarnthu Ullaen Thunai Ninru En Karam Pitikka Ninaittharulum Aiyaa