பாடல் #37436
மறவாதவர் கைவிடாதவர்
🔤 Maravaadhavar Kaivitaadhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மறவாதவர் கைவிடாதவர் என்னை தம் உள்ளம் கையில் வரைந்து வைத்தவர் உம் அன்பு ஒன்றே மாறாதையா உம் அன்பொன்றே மறையாதையா உம் அன்பில் மூழ்கனும் உம் நிழலில் மறையனும் தீங்கு நாளில் என்னை கூடார மறைவில் ஒளித்து என்னை பாதுகாத்து கன்மலை மேல் நிறுத்தினீர் ஆனந்த பலிகளை செலுத்தி கர்த்தரை நான் பாடிடுவேன் எனக்காய் யாவும் செய்து முடிக்கும் அன்பை நான் துதித்திடுவேன் கர்த்தாவே நீர் என்னை ஆராய்ந்து அறிகிறீர் என் நினைவும் என் வழியும் உமக்கு மறைவாக இல்லையே உம்முடைய ஆவிக்கு மறைவாய் எங்கே நான் போவேனோ உம்முடைய சமூகத்தை விட்டு எங்கே நான் ஓடிடுவேன் எங்கும் நிறைந்த ஏலோஹிம் நீர் உம் அன்பில் மகிழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maravaadhavar Kaivitaadhavar Ennai Tham Ullam Kaiyil Varainthu Vaitthavar Um Anpu Onrae Maaraathaiyaa Um Anponrae Maraiyaathaiyaa Um Anpil Moozhkanum Um Nizhalil Maraiyanum Theengku Naalil Ennai Kootaara Maraivil Olitthu Ennai Paathukaatthu Kanmalai Mael Nirutthineer Aanandha Paligalai Selutthi Karttharai Naan Paatituvaen Enakkaay Yaavum Seythu Mutikkum Anpai Naan Thuthitthituvaen Kartthaavae Neer Ennai Aaraaynthu Arikireer En Ninaivum En Vazhiyum Umakku Maraivaaga Illaiyae Ummutaiya Aavikku Maraivaay Engkae Naan Povaeno Ummutaiya Samoogatthai Vittu Engkae Naan Otituvaen Engkum Niraindha Aelohim Neer Um Anpil Makizhnthituvaen