பாடல் #1272
உம்மைப் பார்க்க ஆசையே
🔤 Ummaip Paarkka Aasaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைப் பார்க்க ஆசையே தொட்டுப் பார்க்க ஆசையே மகிமையே வாஞ்சையே மகிமையே மகிமையே அக்கினியாய் என்னை சூழ்ந்து கொள்ளும் அக்கினியின் பிளம்பாய் என்னை மாற்றும் அனலின்றி வாழ்வதென்ன வாழ்வு அனலாக எரியச் செய்யுமே மலை மீது என்னை கொண்டு செல்லும் மகிமையின் மேகம் சூழ வேண்டும் முகமுகமாய் உம்மைப் பார்க்க வேண்டும் இரகசியம் பேச வேண்டும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaip Paarkka Aasaiyae Thottup Paarkka Aasaiyae Makimaiyae Vaanjsaiyae Makimaiyae Makimaiyae Akkiniyaay Ennai Soozhnthu Kollum Akkiniyin Pilampaay Ennai Maarrum Analinri Vaazhvathenna Vaazhvu Analaaga Eriyach Seyyumae Malai Meethu Ennai Kontu Sellum Makimaiyin Maegam Soozha Vaentum Mugamugamaay Ummaip Paarkka Vaentum Irakasiyam Paesa Vaentum