பாடல் #31501
இன்னும் இன்னும் உம்
🔤 Innum Innum Um
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே.. இன்னும் என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2 இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2 கனுக்கால் அளவு போதாதையா முழங்கால் அளவு போதாதையா-2 கடக்கமுடியா நதியாய் என்னை அபிஷேகித்து நடத்துமையா-2 -இயேசுவே 2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே தேவனுடைய பரிசுத்தஸ்தலமே ஜீவ நதியாய் தோன்றும் இடமே கர்த்தர் அமரும் சிங்காசனமே பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2 இலைகள் எல்லாம் மருந்தாகுமே கனிகள் கெடாமல் உணவாகுமே..-2 -இயேசுவே..
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Innum Um Anpai Ariyanumae.. Innum Ennil Um Makimai Nirambanumae..-2 Yesuvae Theyvamae Um Paadham Amarnthu Naan Makizhanumae-2 1. Jeevanathiyaay Endhan Ullae Jeeva Oorraay Purappatum Ennil-2 Kanukkaal Alavu Pothaathaiyaa Muzhangkaal Alavu Pothaathaiyaa-2 Katakkamutiyaa Nathiyaay Ennai Apishaekitthu Natatthumaiyaa-2 -yesuvae 2. Jeeva Nathiyaay Thonrum Idamae Devanutaiya Parisutthasthalamae Jeeva Nathiyaay Thonrum Idamae Kartthar Amarum Singkaasanamae Paayum Idamellaam Aarokkiyamae Karaigal Kani Tharum Maranggal Thaanae-2 Ilaigal Ellaam Marunthaakumae Kanigal Ketaamal Unavaakumae..-2 -yesuvae..