பாடல் #274
அல்லேலூயா கல்வாரி
🔤 Allaelooyaa Kalvaari
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா கல்வாரி சிலுவை நாதா அல்லேலூயா கிருபை தந்திடும் நேசா - 2 உம்மையே நாடி ஓடி வந்தேன் - உன் பாதம் இரக்கம் காட்டிடும் ஐயா - 2 ஆபத்து காலத்தில் என்னை கூப்பிடு நான் உன்னை விடுவிப்பேன் என்றீரே தோவா மாறுபட்ட இதயத்தை நொறுங்குண்ட ஆவியை புறக்கணியாதிரும் நேசா - 2 உம்மையே நோக்கி கூப்பிட்டால் போதும் நீர் எந்தன் சமீபமல்லோ ஐயா ஐயா - 2 எந்தனின் பாரத்தை உந்தன் மேல் வைத்திட்டேன் ஆதரிப்பீர் இயேசு நாதா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Kalvaari Siluvai Naathaa Allaelooyaa Kirupai Thanthitum Naesaa - 2 Ummaiyae Naati Oti Vanthaen - Un Paadham Irakkam Kaattitum Aiyaa - 2 Aabatthu Kaalatthil Ennai Kooppitu Naan Unnai Vituvippaen Enreerae Thovaa Maarubatta Idhayatthai Norungkunda Aaviyai Purakkaniyaathirum Naesaa - 2 Ummaiyae Nokki Kooppittaal Pothum Neer Endhan Sameebamallo Aiyaa Aiyaa - 2 Endhanin Paaratthai Undhan Mael Vaitthittaen Aadharippeer Yesu Naathaa - 2