பாடல் #5230
கூப்பிடும் குரல் தன்னை கேட்டு
🔤 Kooppitum Kural Thannai Kaettu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: A Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூப்பிடும் குரல் தன்னை கேட்டு பதில் தாரும் என் இயேசையா ஆகாரின் குரலை கேட்டது போல என் சத்தம் கேளுமையா-ஐயா கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையா என் கண்ணீர் உந்தனின் துருத்தியில் சேர்த்து வைத்தீரையா என் கண்ணீர் உந்தனின் துருத்தியில் சேர்த்து வைத்தீரையா தேவரீர் எனது அலைச்சல் அறிந்து தீவிரமாய் என்னைக் காத்திடவே சிறுமையும் எளிமையுமான என்னை விடுவிக்க வாருமையா சிறுமையும் எளிமையுமான என்னை விடுவிக்க வாருமையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kooppitum Kural Thannai Kaettu Pathil Thaarum En Yesaiyaa Aakaarin Kuralai Kaettathu Pola En Sattham Kaelumaiyaa-aiyaa Kanneerin Pallatthaakkil Natanthu Neeroorraakki Kontaenaiyaa En Kanneer Undhanin Thurutthiyil Saertthu Vaittheeraiyaa En Kanneer Undhanin Thurutthiyil Saertthu Vaittheeraiyaa Thaevareer Enathu Alaicchal Arinthu Theeviramaay Ennaik Kaatthidavae Sirumaiyum Elimaiyumaana Ennai Vituvikka Vaarumaiyaa Sirumaiyum Elimaiyumaana Ennai Vituvikka Vaarumaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
A Em A
A E A
A D
Bm E A
A E Bm
E7 A
D Em D
E A
D Em D
Bm E A
A E Bm
E7 A
D Em D
E A
D Em D
Bm E A