பாடல் #6758
என் நம்பிக்கையின் காரணம் நீரே
🔤 En Nampikkaiyin Kaaranam Neerae
🎙 Bro. ரீனுக்குமார் • 💿 கன்மலை
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நம்பிக்கையின் காரணம் நீரே என் வாழ்வின் அர்த்தம் நீரே என்னை ஆளுகை செய்பவர் நீரே உம்மை புகழ்ந்து பாடிடுவேனே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன் முதலும் நீரே முடிவும் நீரே துவங்கியதை முடிப்பவர் நீரே கடலின் மேலே நடந்து கரை சேர்ப்பவரும் நீரே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன் சொன்னதை செய்யும் உன்னதர் நீரே வாக்கு மாறா உத்தமர் நீரே கூப்பிட்ட நேரத்தில் எல்லாம் செவிக் கொடுப்பவரும் நீரே உம்மை ஆராதிப்பேன் ஆர்பரிப்பேன் ஆயுள் வரை உம்மை ஸ்தோதரிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Nampikkaiyin Kaaranam Neerae En Vaazhvin Arttham Neerae Ennai Aalukai Seypavar Neerae Ummai Pugazhnthu Paatituvaenae Ummai Aaraathippaen Aarparippaen Aayul Varai Ummai Sthodharippaen Mudhalum Neerae Mutivum Neerae Thuvangkiyathai Mutippavar Neerae Katalin Maelae Natanthu Karai Saerppavarum Neerae Ummai Aaraathippaen Aarparippaen Aayul Varai Ummai Sthodharippaen Sonnathai Seyyum Unnathar Neerae Vaakku Maaraa Utthamar Neerae Kooppitta Naeratthil Ellaam Sevik Kotuppavarum Neerae Ummai Aaraathippaen Aarparippaen Aayul Varai Ummai Sthodharippaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm Dm Am Gm Gm C Gm Gm Bb C F F Bb C Am Dm Gm C F Dm Am Bb C Bb C Gm C F F Bb C Am Dm Gm C F Dm Am Bb C Bb C Gm C F F Bb C Am Dm Gm C F