பாடல் #5215
குமாரன் கொடுக்கப்பட்டார்
🔤 Kumaaran Kotukkappattaar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குமாரன் கொடுக்கப்பட்டார் கைத்தட்டி பாடிடுவோம் இயேசு பிறந்துவிட்டார் மகிழ்ந்துக் கொண்டாடிடுவோம் பரலோகில் உனக்கொரு இடமுண்டு என்றவர் பிறந்திட இடமில்லையே இதயத்தை அவருக்கு திறந்திடு உன்னோடு போஜனம் பண்ணிடுவார் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் வல்லமையுடையவரே சமாதான காரணம் சகலமும் படைத்தவர் மனிதனாய் தோன்றிவிட்டார் வார்த்தையாய் இருந்தவர் மாம்சமாய் உலகிலே ஜீவனை அளிக்க வந்தார் ஜீவனை அளித்தவர் ஆவியாய் இதயத்தில் வாசம் செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kumaaran Kotukkappattaar Kaitthatti Paatituvom Yesu Piranthuvittaar Makizhnthuk Kontaatituvom Paralokil Unakkoru Idamuntu Endravar Piranthida Idamillaiyae Idhayatthai Avarukku Thiranthitu Unnotu Pojanam Pannituvaar Athisayamaanavar Aalosanai Kartthar Vallamaiyutaiyavarae Samaathaana Kaaranam Sakalamum Pataitthavar Manidhanaay Thonrivittaar Vaartthaiyaay Irundhavar Maamsamaay Ulakilae Jeevanai Alikka Vanthaar Jeevanai Alitthavar Aaviyaay Idhayatthil Vaasam Seythituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F
C Gm
A#
C7 F
F A
Dm F Gm
C7 Gm
C F
F A Dm
F Gm
C7 Gm
C F
F A
Dm F Gm
C7 Gm
C F