பாடல் #653
இந்நாளில் இயேசு நாதர்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
Scale: F Major
Beat: 3/4
🎸 Chords Available
1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய் பரன் செயலை எண்ணி நாடுவோம் எல்லோருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம் – மகிழ்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F C Am
Dm Bb C F
F
Am Dm G C
F C Am
Bb C F
F C Am
Bb C F
F
Am Dm G C
F C Am
Bb C F
F Am
Dm G C
F C Am
Bb C F
F
Am Dm G C
F C Am
Bb C F
F Am
Dm G C