பாடல் #1384
எங்கும் புகழ் இயேசு ராசனுக்கே
🔤 Engkum Pugazh Yesu Raasanukkae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே எழில் மாட்சிமை வளர் வாலிபரே! உங்களையல்லவோ உண்மை வேதங்காக்கும் உயர் வரரெனப் பக்தர் ஓதுகிறார் 1. ஆயிரத் தொருவர் ஆவரல்லோ நரும் அதை அறிந்து துதி செய்குவர் தாயினும் மடங்கு சதம் அன்புடைய சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவர் – எங்கும் 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக் கடன் பட்டவர் கண் திறக்கவே பல்வழி அலையும் பாதைதப்பினோரைப் பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவர்- எங்கும் 3. தாழ்மை சற்குணம் தயை காருண்யமும் தழைப்பதல்லோ தகுந்த கல்வி? பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும் பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?- எங்கும் 4. சுத்த சுவிசேம் துரிதமாய்ச் செல்ல துதர் நங்களே துயன் வரரே கர்த்தரின் பாதத்தில் காலை மாலை தங்கிக் கருணை நிறை வசனம் கற்றிடுவர்- எங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Engkum Pugazh Yesu Iraajanukkae Ezhil Maatsimai Valar Vaalibarae! Unggalaiyallavaeா Unmai Vaedhangkaakkum Uyar Vararenap Pakthar Othukiraar 1. Aayirath Theாruvar Aavarallaeா Narum Athai Arinthu Thuthi Seykuvar Thaayinum Matangku Satham Anputaiya Saami Yesuvukkidhayam Thanthituvar – Engkum 2. Kalvi Kartravarkal Kalvi Kallaathaeாrkkuk Katan Pattavar Kan Thirakkavae Palvazhi Alaiyum Paathaidhappinaeாraip Parinthu Thiruppa Nidham Paartthituvar- Engkum 3. Thaazhmai Sarkunam Thayai Kaarunyamum Thazhaippathallaeா Thakundha Kalvi? Paazhunthurkkunamum Paavach Seykaiyaavum Paranthaeாdap Paarppathunggal Paaramanraeா?- Engkum 4. Suttha Suvisaem Thuridhamaaych Sella Thudhar Nanggalae Thuyan Vararae Karttharin Paadhatthil Kaalai Maalai Thangkik Karunai Nirai Vasanam Karrituvar- Engkum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F A# F A# C F F Am A# Gm C A Dm F F A# F A# C F F Am A# Gm C A Dm F F A# F A# C F F Am A# Gm C A Dm F F A# F A# C F F Am A# Gm C A Dm F F A# F A# C F F Am A# Gm C A Dm F