பாடல் #1534
என் ஜீவன் நீர் தானே என் துதியும்
🔤 En Jeevan Neer Thaanae En Thuthiyum
🎙 Bro. ரீனுக்குமார் • 💿 கன்மலை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர் தானே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே உம்மை நேசிக்கிறேன் என் பாவங்கள் பாராமல் உம் முகத்தை மறைத்தீரே – என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே நான் கலங்கின நேரங்களில் என் துணையாய் நின்றீரே – உலகம் கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே ஜெபத்தை கேட்டீரே கண்ணீர் துடைத்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Jeevan Neer Thaanae En Thuthiyum Neer Thaanae Enakkaay Marittheerae Umakkaay Vaazhvaenae Ummai Naesikkiraen En Paavanggal Paaraamal Um Mugatthai Maraittheerae – En Meerudhal Ennaamal Kirupai Alittheerae Manniyum Enraenae Maranthaen Enreerae Naan Kalangkina Naeranggalil En Thunaiyaay Ninreerae – Ulakam Kaivittaalum Neer Ennai Anaittheerae Jebatthai Kaetteerae Kanneer Thutaittheerae