பாடல் #6715
என் இன்ப துன்ப நேரம்
🔤 En Inba Thunba Naeram
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Bb Minor
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 100 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இன்பம் துன்ப நேரம் நான் உம்மைச் சேருவேன் நான் நம்பிடுவேன் பாரில் உம்மைச் சார்ந்திடுவேன் நான் நம்பிடும் தெய்வம் இயேசுவே நான் என்றுமே நம்பிடுவேன் தேவனே ராஜனே தேற்றி என்னைத் தாங்கிடுவார் இவரே நல்ல நேசர் என்றுமே தாங்கி என்னை நடத்திடுவார் தீமைகள் சேதங்கள் சேரா என்னைக் காத்திடுவார் பார் போற்றும் இராஜன் புவியில் நான் வென்றிட செய்திடுவார் மேகத்தில் தோன்றுவார் அவரைப் போல மாறிடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Inbam Thunba Naeram Naan Ummaich Saeruvaen Naan Nampituvaen Paaril Ummaich Saarnthituvaen Naan Nampitum Theyvam Yesuvae Naan Enrumae Nampituvaen Devanae Raajanae Thaerri Ennaith Thaangkituvaar Ivarae Nalla Naesar Enrumae Thaangki Ennai Natatthituvaar Theemaigal Saedhanggal Saeraa Ennaik Kaatthituvaar Paar Porrum Iraajan Puviyil Naan Venrida Seythituvaar Maegatthil Thonruvaar Avaraip Pola Maarituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Bbm G# F#
F Bbm
Bb Ebm
Bbm G# F# Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F Bbm
Bbm G#
F# F Bbm
C# G# Ebm C#
F# G# F Bbm