பாடல் #66
ஆத்துமமே என் முழு உள்ளமே
🔤 Aatthumamae En Muzhu Ullamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆத்துமமே என் முழு உள்ளமே உன் ஆண்டவரைத் தொழு தேற்று இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த உன் ஆண்டவரைத் தொழு தேற்று 1. போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற் கரிய தன்மையுள்ள 2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத உலக முந்தோன்றி ஒழியாத 3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான வினை பொறுத் தருளும் மேலான 4. வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த ஓதரும் தயை செய் துயிர் தந்த 5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் முற்றும் கிருபையினால் முடி சூட்டும் 6. துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே இதயமே உள்ளமே என் மனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatthumamae En Muzhu Ullamae Un Aandavaraith Thozhu Thaerru Innaal Varai Anpu Vaitthaadharittha Un Aandavaraith Thozhu Thaerru 1. Porritum Vaanor Poodhalatthullor Saarrudhar Kariya Thanmaiyulla 2. Thalaimurai Thalaimurai Thaangkum Vinodha Ulaka Munthonri Ozhiyaadha 3. Thinam Thinam Ulakil Nee Sey Palavaana Vinai Poruth Tharulum Maelaana 4. Vaathai Noy Thunbam Maarri Anandha Odharum Thayai Sey Thuyir Thandha 5. Urrunak Kirangki Urimai Paaraattum Murrum Kirupaiyinaal Muti Soottum 6. Thuthi Mikunthaera Sthotthiri Thinamae Idhayamae Ullamae En Manamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G D
D G A D
D G D
D G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D
D A D
G A D