பாடல் #125
அன்பின் நாதா எனக்கென்று
🔤 Anpin Naathaa Enakkenru
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பின் நாதா எனக்கென்று ஒன்றையும் நான் விரும்பவில்லை தமக்கென்று ஒன்றுமின்றி தந்தீரே நீர் ஏழைக்காக தமக்கென்று ஒன்றுமின்றி தந்தீரே நீர் ஏழைக்காக கனியைத் தந்தேன் கசப்பானதே கண்டீர் அந்தோ கண்ணீர் விட்டீர் கண்ணே ஏனோ கசப்பு கனி தந்தாய் என்று ஏக்கமுடன் கண்ணே ஏனோ கசப்பு கனி தந்தாய் என்று ஏக்கமுடன் பாரில் வாழ்ந்தேன் எனக்கென்றே பாதி வாழ்க்கை கடந்ததையோ மீதி வாழ்க்கை யாருக்காக நீதி நாதா உம் மகிமைக்கல்லோ மீதி வாழ்க்கை யாருக்காக நீதி நாதா உம் மகிமைக்கல்லோ நன்மை ஒன்றும் என்னில் இல்லை நாடி வந்தீர் ஏனோ என்னை அன்பே ஏனோ நேசம் கொண்டீர் அன்பே இல்லா ஏழை என் மேல் அன்பே ஏனோ நேசம் கொண்டீர் அன்பே இல்லா ஏழை என் மேல் உம் இதய பாரம் தாரும் உம்மைப் போல என்னை மாற்றும் எந்தன் வாழ்வை எண்ணி உந்தன் உள்ளம் என்றும் மகிழ வேண்டும் எந்தன் வாழ்வை எண்ணி உந்தன் உள்ளம் என்றும் மகிழ வேண்டும் நன்றி கெட்ட நீசன் என்னை நம்பித் தந்தீர் உந்தன் பணி நாதா இனி எனக்கல்ல உந்தனுக்கே வாழுவேன் நான் நாதா இனி எனக்கல்ல உந்தனுக்கே வாழுவேன் நான் எண்ணற்ற தேவை என்னை சூழ நிற்கும் காட்சி கண்டேன் என்ன செய்தேன் ஏன் நம்பினீர் ஏய்க்கும் இந்த ஏழை என்னை கனியைத் தந்தேன் கசப்பானதே கண்டீர் அந்தோ கண்ணீர் விட்டீர் கனியைத் தந்தேன் கசப்பானதே கண்டீர் அந்தோ கண்ணீர் விட்டீர் உந்தன் அன்பின் ஆழம் கண்டேன் எந்தன் வாழ்வை அர்ப்பணித்தேன் எந்தன் நேரம் எந்தன் எல்லாம் உந்தன் பணி சேவைக்கல்லோ எந்தன் நேரம் எந்தன் எல்லாம் உந்தன் பணி சேவைக்கல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpin Naathaa Enakkenru Onraiyum Naan Virumbavillai Thamakkenru Onruminri Thantheerae Neer Aezhaikkaaga Thamakkenru Onruminri Thantheerae Neer Aezhaikkaaga Kaniyaith Thanthaen Kasappaanathae Kanteer Antho Kanneer Vitteer Kannae Aeno Kasappu Kani Thanthaay Enru Aekkamudan Kannae Aeno Kasappu Kani Thanthaay Enru Aekkamudan Paaril Vaazhnthaen Enakkenrae Paathi Vaazhkkai Katandhathaiyo Meethi Vaazhkkai Yaarukkaaga Neethi Naathaa Um Makimaikkallo Meethi Vaazhkkai Yaarukkaaga Neethi Naathaa Um Makimaikkallo Nanmai Onrum Ennil Illai Naati Vantheer Aeno Ennai Anpae Aeno Naesam Konteer Anpae Illaa Aezhai En Mael Anpae Aeno Naesam Konteer Anpae Illaa Aezhai En Mael Um Idhaya Paaram Thaarum Ummaip Pola Ennai Maarrum Endhan Vaazhvai Enni Undhan Ullam Enrum Makizha Vaentum Endhan Vaazhvai Enni Undhan Ullam Enrum Makizha Vaentum Nanri Ketta Neesan Ennai Nampith Thantheer Undhan Pani Naathaa Ini Enakkalla Undhanukkae Vaazhuvaen Naan Naathaa Ini Enakkalla Undhanukkae Vaazhuvaen Naan Ennartra Thaevai Ennai Soozha Nirkum Kaatsi Kantaen Enna Seythaen Aen Nampineer Aeykkum Indha Aezhai Ennai Kaniyaith Thanthaen Kasappaanathae Kanteer Antho Kanneer Vitteer Kaniyaith Thanthaen Kasappaanathae Kanteer Antho Kanneer Vitteer Undhan Anpin Aazham Kantaen Endhan Vaazhvai Arppanitthaen Endhan Naeram Endhan Ellaam Undhan Pani Saevaikkallo Endhan Naeram Endhan Ellaam Undhan Pani Saevaikkallo
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E E G#m C#m B B7 F#m B E E A B E E B E E7 A G#7 C#m F#m B E