பாடல் #854
இயேசுவின் இரண்டாம் வருகை
🔤 Yesuvin Irantaam Varukai
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவின் இரண்டாம் வருகை அதி வேகமாய் நெருங்கி வருதே ஆயத்தமாகிடுவோம் அன்பர் இயேசுவை சந்திக்கவே மாரநாதா அல்லேலூயா நித்திரையை விட்டு நாம் எழும்புவோம் நம் நீதியின் சூரியன் வருகிறார் இரட்சிப்பின் வஸ்திரம் காத்துக் கொள்வோம் நம் இரட்சகர் வருகிறார் பரிசுத்தமாய் நம்மை காத்துக் கொள்வோம் நம் பரிசுத்தர் வருகிறார் நீதியாய் நியாயந்தீர்த்திடவே நியாயாதிபதியாக வருகிறார் மரணத்தை வென்ற நம் ஆண்டவர் மணவாளனாகவே வருகிறார் கறைதிரையற்ற சபையினை தம்மோடு சேர்க்கவே வருகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvin Irantaam Varukai Athi Vaegamaay Nerungki Varuthae Aayatthamaakituvom Anbar Yesuvai Santhikkavae Maaranaathaa Allaelooyaa Nitthiraiyai Vittu Naam Ezhumpuvom Nam Neethiyin Sooriyan Varukiraar Iratsippin Vasthiram Kaatthuk Kolvom Nam Iratsakar Varukiraar Parisutthamaay Nammai Kaatthuk Kolvom Nam Parisutthar Varukiraar Neethiyaay Niyaayantheertthidavae Niyaayaathibathiyaaga Varukiraar Maranatthai Vendra Nam Aandavar Manavaalanaagavae Varukiraar Karaithiraiyartra Sapaiyinai Thammotu Saerkkavae Varukiraar