பாடல் #620
இது கிருபையின் நாட்களல்லவா
🔤 Ithu Kirupaiyin Naatkalallavaa
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இது கிருபையின் நாட்களல்லவா நம் அறுவடை நேரமல்லவா தேவனின் சேவையில் முன்னணியில் நின்று தீவிரமாய் நாம் செயல்படுவோம் பின்மாரி மழைக்காக ஊக்கமாய் ஜெயித்திடுவோம் நம் தேசத்தின் ஜனங்களுக்காய் திறப்பினில் நின்றிடுவோம் கர்த்தரின் தோட்டத்திலே கவனமாய் பணி செய்வோம் வேலியை செப்பனிடுவோம் மந்தையைக் காத்துக் கொள்வோம் அறுவடைக் காலத்திலே நாம் நித்திரை செய்யலாமா? சத்துரு எழும்பும் முன்னே நாம் தீவிரம் அடைந்திடுவோம் கனிதரும் மரங்களாக நாம் செழித்து வளருவோம் நம் நேசர் வரும் போது நல்ல கனிகளைத் தந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithu Kirupaiyin Naatkalallavaa Nam Aruvatai Naeramallavaa Devanin Saevaiyil Munnaniyil Ninru Theeviramaay Naam Seyalpatuvom Pinmaari Mazhaikkaaga Ookkamaay Jeyitthituvom Nam Thaesatthin Jananggalukkaay Thirappinil Ninrituvom Karttharin Thottatthilae Kavanamaay Pani Seyvom Vaeliyai Seppanituvom Manthaiyaik Kaatthuk Kolvom Aruvataik Kaalatthilae Naam Nitthirai Seyyalaamaa? Satthuru Ezhumpum Munnae Naam Theeviram Atainthituvom Kanidharum Maranggalaaga Naam Sezhitthu Valaruvom Nam Naesar Varum Pothu Nalla Kanigalaith Thanthituvom