பாடல் #1075
உந்தன் சமூகம் எனக்கானந்தமே
🔤 Undhan Samoogam Enakkaanandhamae
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உந்தன் சமூகம் எனக்கானந்தமே உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன் நீரே போதும் நீரே போதும் என் வாழ்விலே உம்மையன்றி யாருமில்லை கண்ணீரின் வாழ்க்கையே என் வாழ்க்கை ஆனது எந்தன் கண்ணீரை துடைப்பது நீரன்றி யாருண்டு என் தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே எந்தன் வேதனை நேரத்தில் உம் வார்த்தையால் தேற்றினீர் என் வாழ்க்கையில் யாருமில்லா அனாதை ஆனேனே நான் உண்டு உன் துணையே என்றீரே என் இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Undhan Samoogam Enakkaanandhamae Undhan Paadhatthai Enrum Muttham Seyvaen Neerae Pothum Neerae Pothum En Vaazhvilae Ummaiyanri Yaarumillai Kanneerin Vaazhkkaiyae En Vaazhkkai Aanathu Endhan Kanneerai Thutaippathu Neeranri Yaaruntu En Thanimai Naeranggalil Thunaiyaay Vantheerae Endhan Vaedhanai Naeratthil Um Vaartthaiyaal Thaerrineer En Vaazhkkaiyil Yaarumillaa Anaathai Aanaenae Naan Untu Un Thunaiyae Enreerae En Yesuvae