பாடல் #5988
மலைகள் விலகினாலும்
🔤 Malaigal Vilakinaalum
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: A Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலை பெயராது மலைகள் விலகினாலும் கிருபை விலகாதைய்யா -4 (இயேசையா உம்) கோபம் கொள்வதில்லை என்று வாக்குரைத்தீர் கடிந்து கொள்வதில்லை என்று ஆணையிட்டீர்(என்மேல்) பாவங்களை மன்னித்தீர் அக்கிரமங்கள் எண்ணுவதில்லை இயேசு எனக்காய் பலியானதனால் நீதியினால் நான் ஸ்திரப்படுவேன் கொடுமைக்கு நான் தூரமாவேன் பயமில்லாதிருப்பேன் திகிலுக்கு தூரமாவேன் எதுவும் என்னை அணுகுவதில்லை எனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்க்காதே போகும் என்று வாக்களித்தீர் எனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவை குற்றப்படும்படி செய்திடுவீர் மனிதர்கள் விலகினாலும் நம்பினோர் கைவிரித்தாலும் கிருபை விலகாது சமாதானம் நிலைபெயராது மலைகள் விலகினாலும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malaigal Vilakinaalum Parvathanggal Nilai Peyarnthaalum Kirupai Vilakaathu Samaathaanam Nilai Peyaraathu Malaigal Vilakinaalum Kirupai Vilakaathaiyyaa -4 (yesaiyaa Um) Kobam Kolvathillai Enru Vaakkuraittheer Katinthu Kolvathillai Enru Aanaiyitteer(enmael) Paavanggalai Mannittheer Akkiramanggal Ennuvathillai Yesu Enakkaay Paliyaanathanaal Neethiyinaal Naan Sthirappatuvaen Kotumaikku Naan Thooramaavaen Payamillaathiruppaen Thikilukku Thooramaavaen Ethuvum Ennai Anukuvathillai Enakku Virodhamaay Ezhumpum Aayudham Vaaykkaathae Pokum Enru Vaakkalittheer Enakku Virodhamaay Niyaayatthil Ezhumpum Naavai Kurtrappatumbati Seythituveer Manidharkal Vilakinaalum Nampinor Kaiviritthaalum Kirupai Vilakaathu Samaathaanam Nilaipeyaraathu Malaigal Vilakinaalum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am
Am
C G
Em F
Am E Am
Am E
Am F
F Dm E
E Dm
E Am
Am
F
G Em Am
Am F Dm E
E Dm E Am
Am F
G Em Am
Am F Dm E
E Dm E Am
Am F
G Em Am
Am
Am
C G
Em F
Am E Am