பாடல் #5297
சிலுவை சுமந்த உருவம்
🔤 Siluvai Sumandha Uruvam
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: A Minor
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா நம்பி இயேசுவண்டை வா பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம்(என்றும்) அழியும் மாயை காணாய் நிலையான சந்தோஷம் பூவில் கர்த்தாவின் அன்பண்டைவா ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் ஆத்துமம் நஷ்டமடைந்தால் லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் லாபம் ஒன்றுமில்லையே பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார் பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் பாவமெல்லாம் சுமந்தார் நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்ச வாழ்வில் தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய் தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தை தீர்க்க வாரும் ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர் ஜீவன் உமக்களிப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Sumandha Uruvam Sinthina Rattham Purantotiyae Nathipolavae Paaykindrathae Nampi Yesuvantai Vaa Nampi Yesuvantai Vaa Pollaa Ulaka Sirrinbanggal Ellaam(enrum) Azhiyum Maayai Kaanaay Nilaiyaana Santhosham Poovil Kartthaavin Anbantaivaa Aatthuma Meetpaip Perritaamal Aatthumam Nashtamatainthaal Logam Muzhuvathum Aathaayamaakkiyum Laabam Onrumillaiyae Paava Manidha Jaathigalaip Paasamaay Meetka Vanthaar Paavap Parikaari Kartthar Yesunaadhar Paavamellaam Sumanthaar Nitthiya Jeevan Vaanjsippaayo Nitthiya Motsa Vaazhvil Thaeti Vaaroyo Parisuttha Jeeviyam Thaevai Athai Ataivaay Thaagamatainthor Ellorumae Thaagatthai Theerkka Vaarum Jeevath Thanneeraana Kartthar Yesunaadhar Jeevan Umakkalippaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am E
Am
Dm
E
Am E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am
C
Dm Am
E
Dm E Am