பாடல் #5404
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி
🔤 Thaaypola Thaerri Thanthai Pola Aarri
🎙 Dr. ஜோசப் ஆல்ட்ரின் • 💿 பிரதான ஆசாரியரே
🎼 Scale: F Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா மலைபோல துன்பம் எனை சூழும் போது அதை பனிபோல உருகிட செய்பவரே கண்மணி போல என்னை காப்பவரே உள்ளங்கையில் பொறித்தென்னை நினைப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும் உன் பெலவீனத்தில் என்பெலன் தருவேன் என்றிர் நிழல் போல என் வாழ்வில் வருபவரே விலகாமல் துணை நின்று காப்பவரே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா தாய்போல பாசம் தந்தை போல நேசம் ஒரு தோழன் போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா உம்மை போல புரிந்து கொள்ள யாருமில்லையே உம்மை போல அரவணைக்க யாருமில்லையே நீர் போதும் என் வாழ்விலே - இயேசைய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaypola Thaerri Thanthai Pola Aarri Tholmeethu Sumanthitum En Yesaiyyaa Ummai Pola Purinthu Kolla Yaarumillaiyae Ummai Pola Aravanaikka Yaarumillaiyae Neer Pothum En Vaazhvilae - Yesaiyyaa Malaipola Thunbam Enai Soozhum Pothu Athai Panipola Urukida Seypavarae Kanmani Pola Ennai Kaappavarae Ullangkaiyil Poritthennai Ninaippavarae Neer Pothum En Vaazhvilae - Yesaiyyaa Pelaveena Naeram En Kirupai Unakku Pothum Un Pelaveenatthil Enpelan Tharuvaen Enrir Nizhal Pola En Vaazhvil Varubavarae Vilakaamal Thunai Ninru Kaappavarae Neer Pothum En Vaazhvilae - Yesaiyyaa Thaaypola Paasam Thanthai Pola Naesam Oru Thozhan Pola Purinthu Konda En Yesaiyyaa Ummai Pola Purinthu Kolla Yaarumillaiyae Ummai Pola Aravanaikka Yaarumillaiyae Neer Pothum En Vaazhvilae - Yesaiyyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Dm C F Am Bb F F Am Bb F Gm C F Dm F Am Dm C F Am Bb F F Am Bb F Gm C F Dm F Am Dm C F Am Bb F F Am Bb F Gm C F Dm