பாடல் #565
மகிமை நிறைந்தவரே உம்மை
🔤 Makimai Niraindhavarae Ummai
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமை நிறைந்தவரே உம்மை மனதார துதித்திடுவேன் வானிலும் பூவிலும் மேலான நாமமே உம்மை துதித்திடுவேன் (உயர்த்திடுவேன்) 1. கர்த்தாதி கர்த்தரே கருணையின் கடலே கன்மலை வெடிப்பில் என்னையும் வைத்தீரே காலமெல்லாம் பாடி துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென் 2. அக்கினி மதிலே அரணான கோட்டையே அல்லும் பகலும் அயராமல் காத்தீரே அன்பின் தேவனே உம்மை நான் துதிப்பேன் அல்லேலூயா ஆமென் 3. நெருக்கத்தில் என்னை தப்புவித்தீரே நெருங்கி வந்து நெஞ்சத்தில் ஏற்றீரே நேசரே உம்மை நான் துதித்திடுவேன் அல்லேலூயா ஆமென்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimai Niraindhavarae Ummai Manathaara Thuthitthituvaen Vaanilum Poovilum Maelaana Naamamae Ummai Thuthitthituvaen (uyartthituvaen) 1. Kartthaathi Karttharae Karunaiyin Katalae Kanmalai Vetippil Ennaiyum Vaittheerae Kaalamellaam Paati Thuthitthituvaen Allaelooyaa Aamen 2. Akkini Mathilae Aranaana Kottaiyae Allum Pakalum Ayaraamal Kaattheerae Anpin Devanae Ummai Naan Thuthippaen Allaelooyaa Aamen 3. Nerukkatthil Ennai Thappuvittheerae Nerungki Vanthu Nenjjatthil Aerreerae Naesarae Ummai Naan Thuthitthituvaen Allaelooyaa Aamen