பாடல் #1220
உம்மைத் தவிர வேறொரு
🔤 Ummaith Thavira Vaeroru
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மைத் தவிர வேறொரு கன்மலை இப்பூவினில் இல்லையே (2) என் இயேசுவே 1. கவலைகள் போக்க கண்ணீர் துடைக்க வேறொரு கரம் இல்லையே - 2 காயப்பட்ட கரத்தினால் கண்ணீரை துடைக்கும் கர்த்தர் இயேசு கரம் அல்லவோ - 2 2. தீராத நோய்களை தீர்திட வல்ல ஒளஷதம் வேறு இல்லையே - 2 உமது இரத்தமே நோய்களை குணமாக்கும் மாறாத ஒளஷதமே என் இயேசுவே - 2 3. எங்கே ஒடுவேன் யாரிடம் செல்லுவேன் யார் என்னை ஆதரிப்பார் - 2 விசாரித்து காக்கும் போஷித்து நடத்ததும் கல்வாரி அன்பல்லவோ என் இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaith Thavira Vaeroru Kanmalai Ippoovinil Illaiyae (2) En Yesuvae 1. Kavalaigal Pokka Kanneer Thutaikka Vaeroru Karam Illaiyae - 2 Kaayappatta Karatthinaal Kanneerai Thutaikkum Kartthar Yesu Karam Allavo - 2 2. Theeraadha Noykalai Theerthida Valla Olashatham Vaeru Illaiyae - 2 Umathu Ratthamae Noykalai Kunamaakkum Maaraadha Olashathamae En Yesuvae - 2 3. Engkae Otuvaen Yaaridam Selluvaen Yaar Ennai Aadharippaar - 2 Visaaritthu Kaakkum Poshitthu Natatthathum Kalvaari Anballavo En Yesuvae - 2