பாடல் #34988
கல்வாரி சிலுவையிலே ஜீவனை
🔤 Kalvaari Siluvaiyilae Jeevanai
🎙 Rev. G. தாமஸ் தேவானந்தன் • 💿 அநாதி தேவனே சரணம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கல்வாரி சிலுவையிலே ஜீவனைக் கொடுத்தீரே - 1 என் ஜீவனுள்ள நாளெல்லாம் துதித்தாலும் போதாதே - 2 உம்மை துதித்தாலும் போதாதே 1. என் பாவம் போக்கிடவே தம் ரத்தம் சிந்தினீரே - 2 என் சாபம் நீக்கிடவே தம் ஜீவன் ஈந்தீரே - 2 2. என் காயம் ஆற்றிடவே நீர் காயமடைந்தீரே - 2 என் நோய்கள் தீர்த்திடவே நீர் தழும்பை ஏற்றீரே - 2 3. சமாதானத்தை தந்திட ஆக்கினை ஏற்றுக்கொண்டீர் - 2 ஆடுகள் போல் திரிந்த - என் அக்கிரமத்தை நீர் சுமந்தீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalvaari Siluvaiyilae Jeevanaik Kotuttheerae - 1 En Jeevanulla Naalellaam Thuthitthaalum Pothaathae - 2 Ummai Thuthitthaalum Pothaathae 1. En Paavam Pokkidavae Tham Rattham Sinthineerae - 2 En Saabam Neekkidavae Tham Jeevan Eentheerae - 2 2. En Kaayam Aarridavae Neer Kaayamataintheerae - 2 En Noykal Theertthidavae Neer Thazhumpai Aerreerae - 2 3. Samaathaanatthai Thanthida Aakkinai Aerrukkonteer - 2 Aatugal Pol Thirindha - En Akkiramatthai Neer Sumantheer - 2