பாடல் #5634
நானே உந்தன் நோய்கள் எல்லாம்
🔤 Naanae Undhan Noykal Ellaam
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: F Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானே உந்தன் நோய்கள் எல்லாம் குணமாக்கிடும் பரிகாரி குணமாக்கிடும் வார்த்தையினால் சுகமாக்கிடும் பரிகாரி நீரே எந்தன் நோய்கள் எல்லாம் குணமாக்கிடும் பரிகாரி குணமாக்கிடும் வார்த்தையினால் சுகமாக்கிடும் பரிகாரி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanae Undhan Noykal Ellaam Kunamaakkitum Parikaari Kunamaakkitum Vaartthaiyinaal Sugamaakkitum Parikaari Neerae Endhan Noykal Ellaam Kunamaakkitum Parikaari Kunamaakkitum Vaartthaiyinaal Sugamaakkitum Parikaari
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Am Gm C F Dm Gm C7 F F Am Gm C F Dm Gm C7 F