பாடல் #5585
நன்றி நன்றி நன்றி ஐயா
🔤 Nanri Nanri Nanri Aiyaa
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: A Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி நன்றி நன்றி ஐயா - 8 யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே - 2 குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - எந்தன் குறைவேல்லாம் நிறைவாக்குவீர் - நன்றி யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் வியாதிகள் எனக்கில்லையே - இனி வியாதிகள் எனக்கில்லையே - நன்றி யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் - (2) தனியாக விடமாட்டீர் - என்னை தனியாக விடமாட்டீர் - நன்றி நன்றி சொல்வேனே என் இயேசுவே நன்மை செய்தீரே என் வாழ்விலே - (3)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Nanri Nanri Aiyaa - 8 Yaekovaayirae Paartthuk Kolveerae - 2 Kuraivaellaam Niraivaakkuveer - Endhan Kuraivaellaam Niraivaakkuveer - Nanri Yaekovaaraahvaa Sugam Tharum Theyvam Viyaathigal Enakkillaiyae - Ini Viyaathigal Enakkillaiyae - Nanri Yaekovaashammaa Koodavae Iruppeer - (2) Thaniyaaga Vidamaatteer - Ennai Thaniyaaga Vidamaatteer - Nanri Nanri Solvaenae En Yesuvae Nanmai Seytheerae En Vaazhvilae - (3)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am G F Am Am G Am G Am G C Am G C Am G Am G Am G C Am G C Am G Am G Am G C Am G C Am G C Am G F