பாடல் #454
என்னையே தருகிறேன்
🔤 Ennaiyae Tharukiraen
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னையே தருகிறேன் முழுமையாய் தருகிறேன் – 2 இதயம் முழுதும் உமக்குத் தந்தேன் வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2 1. பாரங்கள் தருகிறேன் என் காயங்கள் தருகிறேன் என் ஆத்துமாவை உயிர்ப்பித்து எழும்பச் செய்யுமே என்னையே தருகிறேன் முழுமையாய் தருகிறேன் 2. எண்ணங்கள் தருகிறேன் என் விருப்பங்கள் தருகிறேன் இனி உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே 3. நிந்தைகள் ஏற்கிறேன் அவமானங்கள் ஏற்கிறேன் உம் ஊழியத்தை மகிழ்ச்சியோடே நானும் தொடர்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaiyae Tharukiraen Muzhumaiyaay Tharukiraen – 2 Idhayam Muzhuthum Umakkuth Thanthaen Vaazhkkai Muzhuthum Umakkuth Thanthaen – 2 1. Paaranggal Tharukiraen En Kaayanggal Tharukiraen En Aatthumaavai Uyirppitthu Ezhumbach Seyyumae Ennaiyae Tharukiraen Muzhumaiyaay Tharukiraen 2. Ennanggal Tharukiraen En Viruppanggal Tharukiraen Ini Undhan Sittham Endhan Vaazhvil Niraivaerrumae 3. Ninthaigal Aerkiraen Avamaananggal Aerkiraen Um Oozhiyatthai Makizhchsiyotae Naanum Thodarkiraen