பாடல் #456
கர்த்தருக்குக் காத்திருப்போர்
🔤 Karttharukkuk Kaatthiruppor
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை நிச்சயமாய் முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன் அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2 1. குறித்த காலத்திலே தரிசனம் நிறைவேற்றுவார் – 2 பொய் சொல்லாது நிச்சயம் வரும் தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 2. அனைத்தையும் இழந்தாலும் உறவுகள் பிரிந்தாலும் அழைத்தவரோ உண்மையுள்ளவர் சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் 3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை முழங்காலில் காத்திருப்பேன் பெலப்படுவேன் எழும்பிடுவேன் கழுகைப்போல உயர பறந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukkuk Kaatthiruppor Vetkappattu Povathillai Nicchayamaay Mutivu Untu Nampikkai Veen Pokaathu Kaatthiruppaen Kaatthiruppaen Arpudhanggal Perum Varai Kaatthiruppaen – 2 1. Kurittha Kaalatthilae Tharisanam Niraivaerruvaar – 2 Poy Sollaathu Nicchayam Varum Thaamathitthaalum Adharkaay Kaatthiruppaen – 2 2. Anaitthaiyum Izhanthaalum Uravugal Pirinthaalum Azhaitthavaro Unmaiyullavar Suga Vaazhvai Seekkiram Thulirkkach Seyvaar 3. Vitudhalaik (en Vitiyalaik) Kaanum Varai Muzhangkaalil Kaatthiruppaen Pelappatuvaen Ezhumpituvaen Kazhukaippola Uyara Paranthituvaen