பாடல் #1177
உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே
🔤 Um Naamam Vaazhka Raajaa Vin Thanthaiyae
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: D Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே உம் அரசு வருக ராஜா என் தந்தையே யேகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் வாழ்க ராஜா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக யேகோவா ரஃப்பா சுகம் தருபவர் நீர் ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Vaazhka Raajaa Vin Thanthaiyae Um Arasu Varuga Raajaa En Thanthaiyae Yaekovaayeerae Um Naamam Parisutthappatuvathaaga Yaekovaa Nisiyae Ennaalum Verri Tharuveer Vaazhka Raajaa Allaelooyaa Allaelooyaa Osannaa Yaekovaa Roovaa Um Naamam Parisutthappatuvathaaga Yaekovaa Rahppaa Sugam Tharubavar Neer Raajaathi Raajaa Neerae Um Naamam Parisutthappatuvathaaga Uyirotu Ezhundhavarae Vaegamaay Vaarumaiyaa Maaranaathaa Allaelooyaa Allaelooyaa Osannaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm C
Dm
Dm Gm
F A Dm
Dm Gm
C F A7
Gm A7
Dm
Dm (Gm A7)
Dm (A7)
Dm Gm
C F A7
Gm A7
Dm