பாடல் #5349
ஜீவனுள்ள தேவனே
🔤 Jeevanulla Devanae
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: F Minor
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள தேவனே உம்மை தொழுகிறோம் என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதவை உம்மையே ஆராதிப்போம் உண்மையாய் ஆராதிப்போம்-2 ஆவியோடும் உண்மையோடும் என்றென்றும் ஆராதிப்போம்-2 பகலில் மேகஸ்தம்பமாய் இரவில் அக்கினிஸ்தம்பமாய் பாதுகாத்து நடத்தி வந்தீர் இனியும் நடத்திடுவீர் உந்தன் வலது கரத்தினால் என்னையும் தாங்கி நடத்தினீர் உமது கிருபையை அனுதினமும் தந்து நடத்திடுவீர் நேசரே உந்தன் நேசத்தால் என்னையும் இழுத்துக் கொண்டீரே உம்மை விட்டு விலகிடேன் நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Devanae Ummai Thozhukirom En Vaazhvil Neer Seytha Nanmaigal Avai Enni Mutiyaadhavai Ummaiyae Aaraathippom Unmaiyaay Aaraathippom-2 Aaviyotum Unmaiyotum Enrenrum Aaraathippom-2 Pakalil Maegasthambamaay Iravil Akkinisthambamaay Paathukaatthu Natatthi Vantheer Iniyum Natatthituveer Undhan Valathu Karatthinaal Ennaiyum Thaangki Natatthineer Umathu Kirupaiyai Anuthinamum Thanthu Natatthituveer Naesarae Undhan Naesatthaal Ennaiyum Izhutthuk Konteerae Ummai Vittu Vilakitaen Naan Umakkaay Vaazhnthituvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm A#m C# D# Fm F A# F F C# D# Fm Fm A#m Cm Fm F A# C# D# Fm Fm Fm A#m C# D# Cm A#m Cm Fm Fm Fm A#m C# D# Cm A#m Cm Fm Fm Fm A#m C# D# Cm A#m Cm Fm