பாடல் #1311
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
🔤 Uyirtthezhunthaar Nam Yesu
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் நம் இயேசு மரணத்தை ஜெயித்தெழுந்தார் இன்றும் உயிரோடு இருக்கிறார் நம்மை என்றென்றும் நடத்துவார் அல்லேலூயா பாடுவோம் ஆர்ப்பரித்து போற்றுவோம் உயிரோடழுந்த இயேசுவை நாம் என்றென்றும் ஆராதிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Nam Yesu Maranatthai Jeyitthezhunthaar Inrum Uyirotu Irukkiraar Nammai Enrenrum Natatthuvaar Allaelooyaa Paatuvom Aarpparitthu Porruvom Uyirodazhundha Yesuvai Naam Enrenrum Aaraathippom