பாடல் #5244
சங்கீதம் இங்கீதம் நான் பாடும் நல்கீதம்
🔤 Sangkeedham Ingkeedham Naan Paatum Nalkeedham
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: F Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சங்கீதம் இங்கீதம் நான் பாடும் நல்கீதம் – 2 தேன் தமிழ் மொழியில் வல்ல சொல்லெடுத்து – 2 வல்லினம் மெல்லினம் உள்ளினம் வச்சு நான் பாடும் சங்கீதம் – அதில் மறைஞ்ச தேவகீதம் – 2 உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் சேர்ந்து வரும் கீதம் – அந்த உயிரும் மெய்யுக்குள் மறைஞ்சிருக்கும் இயேசு என்னும் கீதம் – 2 ஏ … என்றால் உயிரெழுத்து – அதில் சு என்றால் மெய்யெழுத்து உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்தா ஆ…. ஆ….. ஆ…. உயிரும் மெய்யும் ஒன்று சேர்ந்து தமிழு வருது பாரு – அந்த தமிழுக்குள்ளே மறைஞ்சிருக்கும் இயேசு எழுத்து பாரு சரிகம பதநி சங்கீத சுவரத்தில் ராகம் அதில் சிம்பொனி வெஸ்டர்ன் ராஜஸ்தானி கலந்த தேவகீதம் – 2 கர்நாடக சங்கீதமும் கிராமியம் கலந்த ராகம் ஆ… ஆ. ஆ… கர்நாடக சங்கீதமும் கிராமியம் கலந்த ராகம் – அதில் கதாகாலஜெபம் செய்வேன் தேவன் தந்த ராகம் – 2 – சங்கீதம் ஆனா ஆவன்னா ஆண்டவரு யாருண்ணா இன ஈன்னா எங்க இயேசு ராஜாதானண்ணா உன ஊவன்னா இந்த ஊரு தெய்வம் யாரண்ணா என ஏன்ன எங்க இயேசு ராஜாதானண்ணா ஒன்ன ஓவன்னா ஒரே தெய்வம் தானண்ணா இதில் மறைஞ்சிருக்கும் சங்கீதம் இராஜா இயேசுவின் இங்கீதம் இதில் ஒலிக்கிற ஓங்காரம் நான் பாடுகின்ற ரீங்காரம் – சங்கீதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sangkeedham Ingkeedham Naan Paatum Nalkeedham – 2 Thaen Thamizh Mozhiyil Valla Solletutthu – 2 Vallinam Mellinam Ullinam Vachsu Naan Paatum Sangkeedham – Athil Marainjja Thaevakeedham – 2 Uyirezhutthum Meyyezhutthum Saernthu Varum Keedham – Andha Uyirum Meyyukkul Marainjsirukkum Yesu Ennum Keedham – 2 Ae … Enraal Uyirezhutthu – Athil Su Enraal Meyyezhutthu Uyirum Meyyum Onru Saernthaa Aa…. Aa….. Aa…. Uyirum Meyyum Onru Saernthu Thamizhu Varuthu Paaru – Andha Thamizhukkullae Marainjsirukkum Yesu Ezhutthu Paaru Sarigama Pathani Sangkeedha Suvaratthil Raagam Athil Simponi Vestarn Raajasthaani Kalandha Thaevakeedham – 2 Karnaadaka Sangkeedhamum Kiraamiyam Kalandha Raagam Aa… Aa. Aa… Karnaadaka Sangkeedhamum Kiraamiyam Kalandha Raagam – Athil Kathaakaalajebam Seyvaen Devan Thandha Raagam – 2 – Sangkeedham Aanaa Aavannaa Aandavaru Yaarunnaa Ina Eennaa Engga Yesu Raajaathaanannaa Una Oovannaa Indha Ooru Theyvam Yaarannaa Ena Aenna Engga Yesu Raajaathaanannaa Onna Ovannaa Orae Theyvam Thaanannaa Ithil Marainjsirukkum Sangkeedham Iraajaa Yesuvin Ingkeedham Ithil Olikkira Ongkaaram Naan Paatukindra Reengkaaram – Sangkeedham
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Fm Ebm Fm Fm Ab Ab Bbm Fm Fm Ebm Fm Fm F# F# Fm Fm F# F# Fm Fm Ebm Ebm Fm Fm Fm Fm Eb Ab Ab Ebm Ebm Fm Fm Ebm F# Fm Ebm Ebm F# Fm Fm Fm Fm Eb Ab Ab Ebm Ebm Fm Fm F# Fm Fm F# Fm Fm Ab Fm Ebm Fm Fm Db Fm Fm Ab Fm Fm Ebm F# Fm