பாடல் #5270
கர்த்தரை துதியுங்கள் அவர்
🔤 Karttharai Thuthiyunggal Avar
🎙 Rev. Dr. சாம் S. பன்னீர் செல்வம் • 💿 மகிமையின் ராஜா மனமழ் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் - அவர் கிருபை என்றென்று முள்ளது தேவாதி தேவனை துதியுங்கள் ஒருவராய் பெரிய அதிசயம் செய்யும் கர்த்தாதி கர்த்தரை துதியுங்கள் 1. வானத்தை ஞானமாய் உண்டாக்கினார் - அவர் தண்ணீரின் மேல் பூமியை உருவாக்கினார் சந்திரன் சூரியன் சுடர்கள் அனைத்தையும் விந்தையாய் படைத்தவரை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது. 2. செங்கடல் பிரிந்திட வகை செய்தவர் - அதில் தம்சேனை நடந்திட வழி செய்தவர் எகிப்தியர் சேனைகள் கலங்கி அழிந்திட அதிசயம் செய்தவரை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது. 3. தாழ்வினில் நம்மையும் நினைக்கின்றவர் - நம்மை சாத்தானின் கைனின்று விடுவிடுப்பவர் உயிருள்ள யாவுக்கும் உணவை கொடுப்பவர் பரலோக தேவனை துதியுங்கள் - அவர் கிருபை என்றென்றுமுள்ளது.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthiyunggal Avar Nallavar - Avar Kirupai Enrenru Mullathu Thaevaathi Devanai Thuthiyunggal Oruvaraay Periya Athisayam Seyyum Kartthaathi Karttharai Thuthiyunggal 1. Vaanatthai Njaanamaay Untaakkinaar - Avar Thanneerin Mael Poomiyai Uruvaakkinaar Santhiran Sooriyan Sudarkal Anaitthaiyum Vinthaiyaay Pataitthavarai Thuthiyunggal - Avar Kirupai Enrenrumullathu. 2. Senggatal Pirinthida Vakai Seythavar - Athil Thamsaenai Natanthida Vazhi Seythavar Ekipthiyar Saenaigal Kalangki Azhinthida Athisayam Seythavarai Thuthiyunggal - Avar Kirupai Enrenrumullathu. 3. Thaazhvinil Nammaiyum Ninaikkindravar - Nammai Saatthaanin Kaininru Vituvituppavar Uyirulla Yaavukkum Unavai Kotuppavar Paraloga Devanai Thuthiyunggal - Avar Kirupai Enrenrumullathu.