பாடல் #1123
உன்னதத்தில் மகிமை
🔤 Unnathatthil Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதத்தில் மகிமை (3) தேவனுக்கே -2 வழியை ஆயத்தம் செய்வோம் வல்லமையோடு வருகின்றார் வழியை ஆயத்தம் செய்வோம் பரலோகம் அவர் முன் பணியும் உன்னதத்தில் மகிமை (3) தேவனுக்கே -2 வழியை ஆயத்தம் செய்வோம் தம்மை தேடுவோர்க்காய் வருகிறார் வழியை ஆயத்தம் செய்வோம் கர்த்தர் நாமம் என்றும் உயரட்டுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathatthil Makimai (3) Devanukkae -2 Vazhiyai Aayattham Seyvom Vallamaiyotu Varukinraar Vazhiyai Aayattham Seyvom Paralogam Avar Mun Paniyum Unnathatthil Makimai (3) Devanukkae -2 Vazhiyai Aayattham Seyvom Thammai Thaetuvorkkaay Varukiraar Vazhiyai Aayattham Seyvom Kartthar Naamam Enrum Uyarattumae